

🥥 வீட்டில் தேங்காய் இருக்கா? அப்படின்னா சுவையான தேங்காய் லட்டு செய்து பாருங்க! 😍 வீட்டிலேயே எளிமையாக Coconut Laddu செய்வது எப்படி என்று இந்த வீடியோவில் பார்க்கலாம். தேங்காய், சர்க்கரை, பால், நெய் மற்றும் ஏலக்காய்த்தூள் சேர்த்து சுவையான தேங்காய் லட்டு தயாரிக்கலாம். இந்த easy coconut laddu recipe-ஐ வீட்டில் முயற்சி செய்து உங்கள் கருத்துகளை comment-ல் சொல்லுங்க! ❤️ 👍 வீடியோ பிடித்திருந்தால் Like பண்ணுங்க.
💬 உங்கள் கருத்துகளை Comment பண்ணுங்க.
🔔 மேலும் எளிய சமையல் குறிப்புகளுக்கு Arthi Cooking சேனலை Subscribe பண்ணுங்க! #CoconutLaddu #தேங்காய்லட்டு #SweetRecipes #TamilRecipes #ArthiCooking